ஆர்ட் எக்ஸ்செல் பயிற்சி/ பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி (Art Excel Program in tamil)

உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகத்  தங்களையும் மற்றவர்களையும் உணர உதவுங்கள்.

எளிய சுதர்சனக் கிரியா என்ற மூச்சுப் பயிற்சி மூலம் எதிர்மறை உணர்வுகளான பயம், கூச்சம்,பதட்டம்,ஏமாற்றம் ,பொறாமை ஆகியவற்றிலிருந்து விடுபட ஆர்ட் எக்ஸ்செல் பயிற்சி உதவுகிறது.

பயிற்சிமுழுதும் இயல்பாகவும் விளையாட்டும் வேடிக்கையும் நிறைந்துள்ளது. எல்லா உடற்பயிற்சிகளும் செய்முறைகளும் இந்த வயதிற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

சில எளிய செய்முறைகள் மூலம் குழந்தைகள் தினசரி வாழ்வில் நட்புணர்வு, மன்னிக்கும் தன்மை,மதிக்கும் மனப்பாங்கு ஆகியன கற்றுக் கொள்வர்.

நீங்கள் ஒரு கல்வியாளரோ அல்லது பெற்றோரோ -  ஆர்ட் எக்ஸ்செல் பயிற்சி உங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீகம்  ,மனிதமாண்பு, சுய ஒழுக்கம், தனிமனித மேம்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

 பலன்கள்

  • பயம்,கோபம் ,ஏமாற்றம்,பதட்டம் ஆகியவற்றிலிருந்து விடுதலை.
  • நினைவாற்றல்,கவனிப்புதிறன் கூடும்.
  • உற்சாகம் ,படைப்புத்திறன் , உடல்நலம் மேம்படும்.
  • குழுவோடு சேர்ந்து பணியாற்றக் கற்றல்.
  • ஒத்துழைக்கும் திறன் .
  • அன்றாட வாழ்வின் பிரச்சினைகளை கையாளும் திறன் .
  • மூச்சு பயிற்சி , யோகா, தியானம் மூலம் கடின தருணங்களில் கூர்ந்து பார்க்கும் திறன்.
  • தினம் புதிய நண்பர்கள்.
  • முழு ஆளுமைத்திறன் மேம்படுதல்.
  • ஆன்மீகம், இந்திய பாரம்பரியம் பற்றிய அறிமுகம்.
  • மனம் புத்துணர்வுநிலை.
  • மூச்சு தொந்திரவே இல்லாதநிலை

 

பயிற்சி

  •  தகுதி: : 8 --13 வயது
  • பயிற்சி காலம் : 4 -- 6 நாட்கள்
  • பயிற்சி நேரம் : 3 -- 4 மணி நேரம்/தினம்

 

  • பயிற்சி பாடங்கள்

    • சுதர்சனக் கிரியா
    • தியானம், மூச்சு பயிற்சிகள்.
    • தினசரி வாழ்வில் கடைபிடிக்க எளிய செய்முறைகள் .
    • பயம், ஏமாற்றம் போக்கும் செய்முறைகள்.
    • கலந்துரையாடல் செய்முறைகள்.
    • குழு விளையாட்டுகள்.
    • உணவுபற்றிய விழிப்புணர்வு .
    • குழு விவாதம்.
    • வெட்டவெளி செய்முறைகள் (வாய்ப்பிருப்பின்)
    • வேடிக்கை ,விளையாட்டு மூலம் கற்றல்.
    • அடுத்தவர்க்கு சேவை செய்தல்.
  • பலன்கள்
  • பயிற்சி
  • பயிற்சி பாடங்கள்
    • பயம்,கோபம் ,ஏமாற்றம்,பதட்டம் ஆகியவற்றிலிரருந்து விடுதலை.
    • நினைவாற்றல்,கவனிப்புதிறன் கூடும்.
    • உற்சாகம் ,படைப்புத்திறன் , உடல்நலம் மேம்படும்.
    • குழுவோடு சேர்ந்து பணியாற்றக் கற்றல்.
    • ஒத்துழைக்கும் திறன் .
    • அன்றாட வாழ்வின் பிரச்சினைகளை கையாளும் திறன் .
    • மூச்சு பயிற்சி , யோகா, தியானம் மூலம் கடின தருணங்களில் கூர்ந்து பார்க்கும் திறன்.
    • தினம் புதிய நண்பர்கள்.
    • முழு ஆளுமைத்திறன் மேம்படுதல்.
    • ஆன்மிகம், இந்திய பாரம்பரியம் பற்றிய அறிமுகம்.
    • மனம் புத்துணர்வுநிலை.
    • மூச்சு தொந்திரவே இல்லாதநிலை.
    • தகுதி: : 8 --13 வயது
    • பயிற்சி காலம் : 4 -- 6 நாட்கள்
    • பயிற்சி நேரம் : 3 -- 4 மணி நேரம்/தினம்
    • சுதர்ஷன் க்ரியா.
    • ,தியானம், மூச்சு பயிற்சிகள்.
    • தினசரி வாழ்வில் கடைபிடிக்க எளிய செய்முறைகள் .
    • பயம், ஏமாற்றம் போக்கும் செய்முறைகள்.
    • கலந்துரையாடல் செய்முறைகள்.
    • குழு விளையாட்டுகள்.
    • உணவுபற்றிய விழிப்புணர்வு .
    • குழு விவாதம்.
    • வெட்டவெளி செய்முறைகள் (வாய்ப்பிருப்பின்)
    • வேடிக்கை ,விளையாட்டு மூலம் கற்றல்.
    • அடுத்தவர்க்கு சேவை செய்தல்.