சுதர்சனக் க்ரியாவின் நன்மைகள் : (Sudarshan kriya benefits in tamil)

சுதர்சனக் கிரியா வின் அறிவிக்கப் பட்ட நன்மைகள் :

உடல் நல நன்மைகள்:

  • அழுத்தத்தைக் குறைக்கின்றது
  • உடல்நலம் மற்றும் நல்ல தன்மையை அதிகரிக்கின்றது
  • அதிக ஆற்றல் அளிக்கின்றது
  • நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றது.
  • கொழுப்பு சத்து அளவினைக் குறைக்கின்றது.

மன நல நன்மைகள்

  • அதிகப் படைப்பாற்றல்
  • அதிக மனத் தெளிவு
  • நல்ல உறக்கம்
  • மூளைச் செயல்பாடு அதிகரிப்பு
  • சவாலான நிகழ்வுகளைச் சமாளிக்கும் திறன்:

தனிப்பட்ட மற்றும் பணியிடத்தில் உறவுகளை அதிக எளிதாக, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் நிறைந்ததாக ஆக்குகின்றது.

  • சமூகத்தினைப் பற்றி ஒரு ஆழமான உணர்வு ஏற்படுகின்றது
  • சுய, மற்றும் சுற்றியுள்ளனவற்றைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது
  • பொறுமை அதிகரிக்கிறது
  • நம்பிக்கை மற்றும் சுய மரியாதை அதிகரிக்கிறது

உளவியல் நன்மைகள்:

  • சோர்வு மற்றும் பதட்டத்தை நீக்குகின்றது.
  • கவலை மற்றும் மன அழுத்தம்( லேசான, மிதமான, மற்றும் கடுமையான ) ஆகியவை நீக்கப் படுகின்றன.

ஆன்மீக நன்மைகள்:

  • யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை அதிகப் படுத்துகின்றது.
  • ஆழ்ந்த மன அமைதி அனுபவத்தினைத் தருகின்றது.