Art of Living Center
Bhiwani
வன்முறையை விட்டொழிக்க முடிவு செய்த ELN தலைவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கொலம்பியாவில் FARC மற்றும் ELN ஆகிய இரண்டும் அஹிம்சையைக் கடைப்பிடிப்பது, ஓர் புதிய அமைதி அலையினைத் துவங்கியிருக்கிறது.
வன்முறையற்ற மன அழுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவதே வாழும் கலையின் பார்வையாகும்
ஓர் உலகக் குடும்பம்
- 370 மில்லியன் மக்களின் வாழ்வு மலர்ச்சி
- 6 கண்டங்களிலுள்ள 155 நாடுகளில்
- 35 ஆண்டுகள் தொண்டு