வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக்குதல்

வாழும்கலையின் தனி மனித வளர்ச்சித் திட்டங்கள், ஆன்மீக விசித்திரங்களையும் தற்காலப் போக்கினையும் இணைத்து உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாகவும் ஆக்குகின்றது.
கண்டறியுங்கள்

தனித்தன்மை வளர்த்தல்

Personality Development

நிகழ்வுகளை எதிர் கொள்ள அதிக நம்பிக்கையை அடையுங்கள்.

உங்களுடைய ஆற்றலைக் கண்டறியுங்கள்

குடும்பமும் உறவுகளும்

உணர்ச்சிப் புயல்களை ஆனந்த மற்றும் அன்பு அலைகளாக மாற்றுங்கள் ! எந்த நேரத்திலும் ! ஒவ்வொரு நேரத்திலும் !

மேலும் அறிய
பயிற்சித் திட்டங்கள்

வரவிருக்கும் வாழும் கலைப் பயிற்சிகள்

வாழ்க்கையில் புதிய வாய்ப்புக்களை தேர்ந்தெடுக்கும் உங்கள் திறந்த மனதிற்கு நன்றி கூறுங்கள்

வாழும் கலை பயிற்சி வழங்குவது:

 • சுதர்சன் க்ரியா போன்ற நடைமுறை நுட்பங்கள்
 • யோகா மற்றும் தியானம் உங்கள் முழு திறனை திறக்க உதவுகிறது

பங்கேற்பாளர்கள் கற்க:

 • மனதையும் எதிர்மறை உணர்ச்சிகளையும் கையாளும் திறன்
 • உறவுகளை மேம்படுத்த நடைமுறை அறிவுத் திறன்

சுதர்சன் க்ரியா கற்றுக் கொள்ளுங்கள்

சுதர்சன க்ரியா®: உங்களது எல்லையற்ற சக்தியையும் விடுதலையையும் கண்டறியுங்கள் - ஒரு கருத்தாக இல்லாமல் ஓர் நேரடி அனுபவமாக அறியுங்கள்

மூச்சின் ரகசியங்கள் மூலம் உங்களின் ஆழத்துடன் இணையுங்கள்

சான்றுகள்

 • அமைதி மற்றும் படைப்பாற்றல்

  ஒரு புகைப் படக் கலைஞர் என்னும் முறையில் படைப்பாற்றலுடன் தடைகளற்று இருக்க வேண்டும். நிதானமான மனமே படைப்பாற்றலுடன் விளங்கும். தியானம் மற்றும் ஆன்மீகத்திலேயே படைப்பாற்றல் உதிக்கின்றது.

  ~ பங்கஜ் ஆனந்த், கலைஞர், மும்பை, இந்தியா

  விழிப்புணர்வு மற்றும் புன்னகை

  வாழும் கலையின் முதல் நிலைப் பயிற்சி எனக்கு நான் யார், என்ன உணருகின்றேன், என்ன வேண்டும் என்னும் விழிப்புணர்வை அளித்தது. சுதர்சன்க்ரியா என்னை லேசாக்கியதால் , தினமும் புன்னகையுடன் இருக்கின்றேன்.

  ~ கரோலினா, எழுத்தாளர், லிதுவனியா
வாழும்கலை

எங்களைப் பற்றி

 

 • மிகப் பெரிய தன்னார்வ அடிப்படையில் இயங்கும் அரசு சாரா நிறுவனம்
 • 152 நாடுகளில் இயங்குகின்றது
 • 370 மில்லின் மக்களின் வாழ்வினைச் சென்றடைந்திருக்கின்றது.
 • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் 1981 ஆம் ஆண்டு துவக்கப் பெற்றது.
 • எங்களைப் பற்றி