வாழும் கலை இரண்டாம் நிலைப் பயிற்சி (Art Of Living Part 2 Program in tamil)

வாழும் கலையின் இரண்டாம் நிலை அல்லது   முது நிலைப் பயிற்சியானது ஓரிடத்தில் தங்கி வழங்கப் படுவதால், உகந்த அளவு ஆழமாக உட்செல்வதற்கும், மனதின் அரட்டையை நிறுத்தி அமைதியாக்குவதற்கும், ஆழ்ந்த ஒய்வு மற்றும் மௌனத்தினை அனுபவிப்பதற்கும் ஏற்றதாக இருக்கின்றது. முதல் நிலைப் பயிற்சியில் அளிக்கப் படும் சுதர்சனக் கிரியா நுட்பத்தின் மீது எழுப்பப் பட்டுள்ளது.

மௌனம் அனுஷ்டித்தல்:

வெளிப் புற கவனச்  சிதறல்களிருந்து விழிப்புணர்வுடன் பின்வாங்குவது என்பது உடல் மனம் மற்றும் ஆத்மாவின் புதுப்பித்தலுக்காக பல்வேறு பாரம்பரியங்களிலும் பயன் படுத்தப் படுகின்றது. எப்போதும் செயல்பாட்டுடன் இருக்கும் மனதைச், செயல் நிலைக்கு அப்பால் எடுத்துச் செல்ல பல நடைமுறைகள் இப்பயிற்சியில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவற்றால் அசாதரணமான அமைதியையும், புதுப்பிக்கப் பட்ட உற்சாகத்தையும் அனுபவித்து, அவற்றை, நமது அன்றாட வாழ்க்கைக்காக நம்முடன் எடுத்துச் செல்கின்றோம்.

தகுதிகள்:

பயன்கள்:

"தியானம் என்பது அசைவிலிருந்து அசைவற்ற நிலைக்குச் செல்லும் பயணம்." என்கிறார், வாழும் கலையின் நிறுவனராகிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்.

  • சமாதி நிலையில் ஆழ்ந்த உள் அமைதியை அனுபவியுங்கள்

  • தன்னிலை விழிப்புணர்வு அதிகரிப்பும், அதிக தெளிவும் ஏற்படுகின்றன

  • அதிக சக்தியை உணருங்கள்

  • படைப்பாற்றல் பண்புகள் அதிகரிக்கின்றன.

நற்சாட்சிச் சான்றுகள்

  • முது நிலைப் பயிற்சியின் ஒவ்வொரு கணமும் ஒரு புதுமையான அனுபவமாகவே எனக்கு இருந்தது- தியானமும் மற்றும் மௌனமும் " என்கிறார் ஆர் . நீட்டா

  • " I cannot directly pin point it, but definitely there is a big change from before and after going to the part-2 course. I feel I have become a new person, so I say that the part-2 course has been the starting point of my new self. The new me is very comfortable. I feel blessed and very happy. Actually, I feel very lucky to come across a course like this. Thank you for giving such an opportunity." -- Shoko

" என்னால் நேரிடையாகக் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை, ஆனால் நிச்சயமாக பயிற்சிக்கு முன்னும் பின்னும் என்று பார்த்தால், ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நான் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. முது நிலைப் பயிற்சி ' புதிய நான்' என்பதற்கு ஓர் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இப்புதிய 'நான்' மிகவும் வசதியாக உள்ளது. மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணருகின்றேன். உண்மையில் இத்தகைய பயிற்சியைப் பெற்றதை ஓர் அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். இந்த சந்தர்ப்பத் தினை அளித்தமைக்கு மிக நன்றி”. என்கிறார் -ஷோகோ

நுட்பம்:

இப்பயிற்சி இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த குடியிருப்பில் புத்துயிர்ப்புடன் நடத்தப் படுகின்றது. இப்பயிற்சியில் பங்கு பெரும் பலர், உடல் உள்ளம் மற்றும் ஆத்மாவிற்கு இதை ஒரு தலைசிறந்த விடுமுறை எனக் கருதுவதில் வியப்பேதும் இல்லை.

  • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், வழி நடத்தும் தனித்துவம் வாய்ந்த தியானங்களை வடிவ மைத்துள்ளார்.

  • முது நிலை மூச்சு நுட்பங்கள் இப்பயிற்சியில் கற்பிக்கப் படுகின்றன.

 

  • பயன்கள்:
  • நற்சாட்சிச் சான்றுகள்
  • நுட்பம்:
  • "தியானம் என்பது அசைவிலிருந்து அசைவற்ற நிலைக்குச் செல்லும் பயணம்." என்கிறார், வாழும் கலையின் நிறுவனராகிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்.

    • சமாதி நிலையில் ஆழ்ந்த உள் அமைதியை அனுபவியுங்கள்
    • தன்னிலை விழிப்புணர்வு அதிகரிப்பும், அதிக தெளிவும் ஏற்படுகின்றன
    • அதிக சக்தியை உணருங்கள்
    • படைப்பாற்றல் பண்புகள் அதிகரிக்கின்றன.
  • "முது நிலைப் பயிற்சியின் ஒவ்வொரு கணமும் ஒரு புதுமையான அனுபவமாகவே எனக்கு இருந்தது- தியானமும் மற்றும் மௌனமும் " என்கிறார் ஆர் . நீட்டா


    " I cannot directly pin point it, but definitely there is a big change from before and after going to the part-2 course. I feel I have become a new person, so I say that the part-2 course has been the starting point of my new self. The new me is very comfortable. I feel blessed and very happy. Actually, I feel very lucky to come across a course like this. Thank you for giving such an opportunity." -- Shoko


    " என்னால் நேரிடையாகக் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை, ஆனால் நிச்சயமாக பயிற்சிக்கு முன்னும் பின்னும் என்று பார்த்தால், ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நான் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. முது நிலைப் பயிற்சி ' புதிய நான்' என்பதற்கு ஓர் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இப்புதிய 'நான்' மிகவும் வசதியாக உள்ளது. மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணருகின்றேன். உண்மையில் இத்தகைய பயிற்சியைப் பெற்றதை ஓர் அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். இந்த சந்தர்ப்பத்தினை அளித்தமைக்கு மிக நன்றி”. என்கிறார் -ஷோகோ
  • இப்பயிற்சி இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த குடியிருப்பில் புத்துயிர்ப்புடன் நடத்தப் படுகின்றது. இப்பயிற்சியில் பங்கு பெரும் பலர், உடல் உள்ளம் மற்றும் ஆத்மாவிற்கு இதை ஒரு தலைசிறந்த விடுமுறை எனக் கருதுவதில் வியப்பேதும் இல்லை.

    • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், வழி நடத்தும் தனித்துவம் வாய்ந்த தியானங்களை வடிவமைத்துள்ளார்.
    • முது நிலை மூச்சு நுட்பங்கள் இப்பயிற்சியில் கற்பிக்கப் படுகின்றன.