வாழும் கலையின் பட்டதாரி திட்டங்கள் சுதர்சன் க்ரியா மற்றும் ஆரம்பநிலை பயிற்சிகளில் கற்பிக்கப்படும் பிற நுட்பங்களை உருவாக்கப்படுகின்றன, அது பங்கேற்பாளரை தங்களுக்குள் ஆழமாக வழிநடத்தி, ஒவ்வொரு மனிதனின் மையத்திலும் இருக்கும் இயற்கையான எளிமையையும் மகிழ்ச்சியையும் வெளிக்கொணரும்.
இந்தப் பயிற்சி, என்னுடைய வேலைகளை செய்து முடிப்பதற்கு தடையாக இருக்கும் என் தன்மைகளை பற்றி தெரிந்துகொள்ள உதவியது. இந்தப் பயிற்சியை முடித்த பிறகு, தடைகளிலிருந்து விடுதலை பெறுவதை உணர முடிகிறது. நீங்கள் அடைய விரும்பும் இலக்கிலிருந்து தடுக்கும் அனைத்தையும் அகற்ற உதவும்…
ரவி தேஜா அகோண்டி
iMumzians ( ஐமும்சியன்ஸ்) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
நான் ஒரு புதிய மனிதனாக உருவாக இது உதவியது ! எல்லாத் தடைகளையும் நீக்கி, ஒரு புதிய தொடக்கத்தை அளித்தது.
ஹிமான்ஷு கதி
திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டதாரி, இந்தியா
திறன் மேம்பாட்டு பயிற்சி (டி.எஸ்.என்) -க்கு முன்பு, நான் ஒரு கூச்ச சுபாவமுள்ள, எல்லாவற்றையும் பற்றி நிறைந்த கருத்துக்கள் கொண்டவராக இருந்தேன். இந்தப் பயிற்சி எனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை மேம்படுத்தியது. மனித உறவுத் திறன்களை மேம்படுத்தி, என் அச்சங்களை களைந்து,…
ஷரத் சந்திரா
பி.டெக், திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டம் பெற்றவர்
நான் சமீபத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியை (DSN) முடித்தேன். இது மிகவும் செழுமையான, அழகிய அனுபவங்கள் நிறைந்ததாக இருந்தது. செயல்படவும், உலகில் எனது பங்களிப்பைச் செய்யவும் இது ஊக்கமளித்துள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இது மிக ஆழமான திட்டங்களில்…
சாட்சி பாலி
திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டம் பெற்றவர், சிட்னி, ஆஸ்திரேலியா
இந்தப் பயிற்சி சமூகத்தில் தொடர்பு கொள்ளும்போது எனது மனத் தடைகளை உணர்ந்து கடக்க உதவியது. அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், ஒரே ஒரு நபரால் கூட இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது எனக்குப் புரிய வைத்தது.
சாலிவதி
திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டதாரி, துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
இது என் வாழ்க்கையில் நான் பெற்ற மிக அழகான பரிசுகளில் ஒன்றாகும்.
காயத்ரி யு
வள மேலாளர்
எனக்குள் ஒரு பெரும் அதிர்வு ஏற்பட்டதைப் போல் உணர்ந்தேன். சில சமயங்களில் எழுத்தாளருக்கு ஏற்படும் தடை மற்றும் தூக்கமின்மையை எதிர்கொண்டேன். ஆனால், முது நிலை தியானப் பயிற்சியில் ஆழ்ந்த தியானங்களை செய்த பிறகு என்னால் நன்றாகத் தூங்கவும், சுதந்திரமாக எழுதவும் முடிகிறது.
சூரஜ் துசேஜா
எழுத்தாளர், பெங்களூரு
முது நிலை தியானப் பயிற்சிக்குப் பிறகு, என் நடத்தை மற்றும் செயலில் முழுமையான மாற்றம் ஏற்பட்டதைக் கண்டேன். நான் என் அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையைப் பெற்றுள்ளேன். ஒட்டுமொத்தமாக, இந்தப் பயிற்சி என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியுள்ளது.
ஸ்ரேயோஷி சூர்
மின்சக்தி அமைப்புத் திட்ட வடிவமைப்பாளர், நியூ டெல்லி
இது உடல் மற்றும் மனத்திற்கான வருடாந்திர பராமரிப்பு திட்டம் (AMP) ஆகும். முழுமையான ஓய்வு பெறவும், நிம்மதியாக உணரவும் இது ஒரு சிறந்த விடுமுறை.
சுலக்ஷணா டி
ஆலோசகர்
சன்யம் நிகழ்ச்சி
யோகாவின் எட்டு அங்கங்களின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள பெங்களூரு ஆசிரமத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம்.
மேலும் அறிய



