Sumeru Mantap yoga with Gurudev

வாலண்டியர் ட்ரெய்னிங் ப்ரொக்ராம் (விடிபி)

உங்கள் தலைமைப் பண்பு, குழுப்பணித் திறன் மற்றும் தொடர்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்

4 நாட்கள்
பதிவு செய்ய

இப்பயிற்சித் திட்டத்திலிருந்து நான் என்ன பெறுவேன்?

வாலண்டியர் ட்ரெய்னிங் ஒரு தீவிரமான பயிற்சியாகும். ஆற்றல்மிக்க பேச்சாளராகவும், வாழும் கலையின் பயிற்சிகளின் அறிமுகப் பட்டறை ஒருங்கிணைப்பாளராகவும் ஆவதற்கு தேவையான அறிவைத திறனையும், தன்னம்பிக்கையையும் இது உங்களுக்கு அளிக்கிறது.

icon

தனிப்பட்ட முறையிலும், தொழில்முறையிலும், ஆன்மீக ரீதியிலும் வளர்ச்சி

icon

உங்களைத் தடுத்துவைக்கும் உள் தடைகளைத் தாண்டி உங்கள் முழுமையான திறனை வெளிப்படுத்துதல்

icon

வளர்ச்சிக்கும் சேவைக்கும் உதவும் ஆதரவான சமூகத்தை உருவாக்குதல்

முன் தகுதிகள்

விடிபி

அனைத்து விண்ணப்பதாரர்களும் ஹேப்பினெஸ் ப்ரொக்ராம் (ஆனந்த அனுபவம்) / யெஸ்+ மற்றும் பார்ட் 2 / அட்வான்ஸ்ட் மெடிடேஷன் ப்ரோக்ராம் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். விடிபிக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன் தொடர்ந்து குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு அன்றாடம் சுதர்சன க்ரியா பயிற்சியை தவறாமல் செய்திருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் vtp@in.artofliving.org

ரூரல் (கிராமப்புற) விடிபி

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூரல் ஹேப்பினெஸ் ப்ரொக்ராம் (கிராமப்புற ஆனந்த அனுபவம்)/ ரூரல் ஒயெல்டிபி மற்றும் ரூரல் பார்ட் 2/அட்வான்ஸ்ட் மெடிடேஷன் ப்ரோக்ராம் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். விடிபிக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன், தொடர்ந்து குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு தவறாமல் அன்றாடம் சுதர்சன க்ரியா பயிற்சி செய்திருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் vtp@in.artofliving.org

பயிற்சி பட்டறையின் உள்ளடக்கம்

இரு வார இறுதிகளில் பயிற்சி மற்றும் இடையில் ஒரு வார சேவை அனுபவம்

icon

உங்கள் திறன்களை விரிவுபடுத்துங்கள்

மேம்பட்ட தொடர்புப் பின்னல் (நெட்வொர்கிங்), ஒழுங்கமைத்தல் ஆகியவற்றுக்கான நுட்பங்களையும் பயிற்சியையும் பெற்று அறிமுக உரைகளை முன்னின்று நடத்த தயாராகுங்கள்.

icon

சான்றிதழ் பெறுங்கள்

மூச்சுப் பயிற்சிகளை கற்றுத் தரும் பயிற்றுவிப்பாளராக தகுதி பெறுங்கள்

icon

குழு தியானங்களை வழி நடத்துங்கள்

வழிகாட்டுதலுடன் கூடிய தியானத்தை முன்னின்று நடத்த கற்றுக் கொள்ளுங்கள்.