திறன் மேம்பாட்டுடன் வாழ்க்கையை மாற்றுதல்
National Initiative...
- 3.5 L + Beneficiaries
- 103+ Training centers
- 300+ Trainers
- 30+ Partners
தேசிய அளவில் முன் முயற்சிகள்
3.5 லட்சம்+ பயனாளர்கள்
300+ பயிற்றுவிப்பாளர்கள்
103+ பயிற்சி மையங்கள்
சிறைகளில் 26 திறன் மையங்கள்
23 ஐ.டி.ஐ மேம்பாடுகள்
19 எஸ்.எஸ்.கே.வி.கே மையங்கள்
எங்களின் முக்கிய சிறப்புத் திட்டங்கள்
ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட அறக்கட்டளை, நெறிமுறை சார்ந்த தலைமைத்துவம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுகிறது, இது தனிநபர்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்களை, நிலையான வாழ்வாதாரத்தை நோக்கி மேம்படுத்தும்.
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) சான்றளிக்கப்பட்ட கூட்டாளியாக, 32 துறைகளில் சுமார் 2,000 பணிகளுக்கு தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான சான்றிதழை வழங்க ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் (SSRDP) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், பெருநிறுவனக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் இணைந்து வழங்குகிறது.
சான்றிதழ் பெற்று எங்களுடன்
எங்கள் உந்துசக்தி
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மனநலம் மற்றும் நல்வாழ்வின் மூலம் தனிநபர் மற்றும் சமூக மாற்றத்திற்கான குருதேவரின் தொலைநோக்குப் பார்வை, 180 நாடுகளில் உலகளாவிய இயக்கத்தைத் தூண்டி, 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட அறக்கட்டளை (ரூரல் டெவெலப்மென்ட் ப்ரோக்ராம் டிரஸ்ட்) (SSRDP) இல் பயிற்சி பெற்ற பிறகு நான் எனது சொந்த கைபேசி பழுது பார்க்கும் கடையைத் திறந்தேன். எனது குடும்பத்தினைக் காப்பாற்ற போதுமான வருமானத்தை ஈட்ட முடிந்தது.
அபிஷேக்
ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட அறக்கட்டளை (ரூரல் டெவெலப்மென்ட் ப்ரோக்ராம் டிரஸ்ட்) (SSRDP) இல் பயிற்சி திட்டத்தை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் சூரிய மின்சார தொழில் நுட்பம் பற்றி அறிந்து கொண்டேன் அதுமட்டுமல்லாமல் வாழ்க்கை பற்றியும் பல…
பிரதிபா குப்தா
உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த பிறகு நான் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் மேம்பாட்டு திட்ட (பாஷ் பிரிட்ஜ்) பயிற்சியை முடித்து பெங்களூரில் உள்ள சாய் பாயிண்டில் மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகின்றேன்.
அஞ்சனா குண்டோ ஜி
ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட அறக்கட்டளை (ரூரல் டெவெலப்மென்ட் ப்ரோக்ராம் டிரஸ்ட்) (SSRDP) பயிற்சி மூலம் ஒன்று மற்றும் இரண்டு படுக்கை அறை, கொண்ட வீடுகளுக்கான மின் வயரிங் செய்வது, சூரிய மின் தகடுகளை பொருத்துவது, இன்வெர்ட்டர் நிறுவுவது போன்ற…
நாகேஷ் குமார்
நான், வழிகாட்டிகளின் ஆலோசனையுடன் பெங்களூருவில் கைபேசி கடையைத் திறந்தேன். இப்போது மாதத்திற்கு சுமார் 60,000 ரூபாய் சுலபமாக ஈட்டுகிறேன்.
சேத்தன் ஜி
நீங்களும் பங்கு கொள்ளுங்கள்
எங்களுடன் பங்குதாரர் ஆகும் வழிகள்
எங்கள் பங்குதாரர்கள்
எங்கள் மையங்கள்
சிறப்புத் திறன் மையம், பெங்களூர் கர்நாடகா
வாழும் கலை சர்வதேச மையம் அருகில், பெங்களூரு
மின்னஞ்சல்l : info@ssrdp.org
கைப்பேசி : +917337798811
வாட்ஸ் அப் : +919148319202
திறன் மையம், நாக்பூர்,
மகாராஷ்டிரா கடோல் சாலை, ஏர்லா, நாக்பூர், மகாராஷ்டிரா - 441501
மின்னஞ்சல் : info@ssrdp.org
கைபேசி : +917975401571
வாட்ஸ் அப் : +919148319202
திறன் மையம், மும்பை, மகாராஷ்டிரா
சாண்டாகுரூஸ், மும்பை
மின்னஞ்சல் : info@ssrdp.org
கைபேசி : +919967121223
வாட்ஸ் அப் : +919148319202



