World Meditation Day
● Livewith Gurudev Sri Sri Ravi Shankar
● Liveat 8:00 pm IST on 21st December
நான்காவது உலக கலாச்சாரத் திருவிழா
செப்டம்பர் 29 - அக்டோபர் 1, 2023
1.1 மில்லியன் பங்கேற்பாளர்கள்
180 நாடுகள்
17000 கலைஞர்கள்
கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் மக்களை ஒன்றிணைத்தல்
வாழும் கலையின் நிகழ்ச்சிகள் மனிதக்குலத்துக்கான அர்பணிப்பை கொண்டாடுகின்றன. இந்த அர்ப்பணிப்பு அமைதி, சுற்றுச்சூழல், வறுமை அல்லது ஹெச்ஐவி/எய்ட்ஸ் போன்ற வேறுப்பட்ட காரணங்களுக்கானதாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாக கோர்க்கும் இழையாக செயல்படுவது முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் மக்களின் ஒன்றிணைந்த சக்தியே. இந்நிகழ்ச்சிகள் பலதரப்பட்ட மக்கள் குழுக்களை சென்றடைந்து, விழுப்புணர்வை மேம்படுத்தி, சமூகத்திற்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகின்றன.
Sep 29 – Oct 1 ’23
4th World Culture Festival
1.1M Attendees
180 Countries
17000 Performers





