சமூகத் தாக்கம்

சமூகங்களுக்கு வலுவூட்டல் மற்றும் தேசத்தில் மாற்றம்

நன்கொடை அளிக்க

தாக்கம்

மன அழுத்த நிவாரணம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழியாக சமூகங்களை நாங்கள் வலுப்படுத்துகிறோம்.

icon

44 வருட

சேவை

icon

80 கோடிக்கு மேல்

வாழ்க்கைகளைத் தொட்டிருக்கிறோம்

icon

72 ஆறுகள்/ஓடைகள்

இந்தியா முழுவதும் புத்துயிர்ப்பு

icon

1,00,000+ குழந்தைகளுக்குக்

கல்வி

icon

4,75,000+ நபர்களுக்கு

வாழ்வாதாரப் பயிற்சி

icon

30 லட்சம் விவசாயிகளுக்

கு இயற்கை வேளாண்மை பயிற்சி

உலகிற்கு சேவை செய்வதே எங்கள் முதல், மற்றும் முக்கியமான உறுதிப்பாடாகும். சேவையை வாழ்வின் ஒரே நோக்கமாக ஆக்கிக்கொண்டால், பயம் நீங்கும், கவனம் குவியும், செயல்கள் பொருள் நிறைந்தவையாகும், நீண்ட கால மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்