Yoga - advanced asanas

ஸ்ரீ ஸ்ரீ யோகா டீப் டைவ்

உங்கள் உடலின் புத்துணர்வு பொத்தானை அழுத்தலாம்.

3 - 4 நாட்கள்

*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது

பதிவு செய்ய

இந்த பட்டறையில் நான் என்ன பெறுவேன்?

icon

வாழ்க்கை முறையினால் வரும் நோய்களை தீர்க்கலாம்

இப்பயிற்சி உடல் எடை இழப்புக்கு உதவும். மலச்சிக்கல் போன்ற செரிமான நோய்களைத் தீர்க்கும். சைனசைடிஸ் போன்ற ஒவ்வாமைகளை கையாள உதவும்.

icon

தெளிவை மற்றும் கவனக் குவிப்பை மேம்படுத்தலாம்

இப்பயிற்சி ஆழ்ந்த தியானத்திற்கு உடலை தயார் படுத்துகிறது. மேலும், உடலுக்கும் மனத்துக்கும் வலிமையையும், நிலைத்தன்மையையும் தருகிறது.

icon

மேலும் சாதிக்கலாம்

உங்கள் உடல் லேசாக உணர்வதாலும், சக்தி அதிகரிப்பதாலும், நீங்கள் மேலும் மேலும் சாதிக்கலாம்.

icon

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறுதி எடுக்கலாம்

ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் உறுதி கொள்ள இப்பயிற்சி உதவுகிறது.

யோகாவின் மூலம் உடலில் சேர்ந்துள்ள நச்சுபொருட்களை வெளியேற்றுங்கள் (டீடாக்ஸ்)

21ம் நூற்றாண்டின் இந்த வெகு வேகமான வாழ்க்கை முறையில், உடல் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்த நமக்கு நேரம் கிடைப்பதில்லை. ஸ்ரீ ஸ்ரீ யோகா இரண்டாம் நிலைப் பயிற்சி நம் உடலுக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் சேதத்தை சீரமைக்கிறது. எங்கள் சக்திவாய்ந்த யோக செயல்முறைகளின் மூலம், பல ஆண்டுகளாக உடலில் சேர்ந்து, சோம்பலுக்கும், சக்தியின்மைக்கும், சோர்வுக்கும் காரணமாக உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம்.

உங்கள் உடலின் இயற்கையான குணப்படுத்தும் திறனை தூண்டலாம்

ஆழ்ந்த, யோகவயமான சுத்திகரிப்பு

சங்க ப்ரக்ஷாலனம், ஜல நேதி ஆகியவை உங்கள் செரிமான மற்றும் சுவாச மண்டலத்தை புதுப்பித்து, உங்கள் உடலிலும், பிராண மண்டலத்திலும் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்றன.

பிராணாயாமம் மற்றும் ஆசனங்கள்

பயிற்சியில் ஆழ்ந்து செல்ல உங்களுக்கு உதவும் புதிய ப்ராணாயாமங்கள் மற்றும் ஆசனங்களை கற்கலாம்.

வலுவூட்டுதல் மற்றும் குணப்படுத்துதல்

உங்கள் எலும்பு மற்றும் தசை மண்டலத்தை வலுவாக்கி, உடலுறுப்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, பிராண ஒட்டம் தடையில்லாமல் சீராக இருக்க உதவும் தனித்துவம் வாய்ந்த ஒரு நுட்பம்.

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் அறிக