எடை குறைப்பு
எளிதாக எடை குறைப்புக்கான அற்புதமான ரகசியங்களை கண்டறியுங்கள்
எடை குறைப்பு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு படியாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியம் என்றால் என்ன? ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மட்டும் அல்ல; அது தன் சுயத்தில் நிலைத்திருப்பதுதான். அது வாழ்வின் துடிப்பு நிறைந்த வெளிப்பாடு. ஒருவர் உடலளவில் நலமாகவும், மனத்தளவில் அமைதியாகவும், உணர்வளவில் நிலையாகவும் இருக்கும்போதுதான் அவர் சரியான ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கொள்ளலாம். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இது போன்ற முழுமையான ஆரோக்கியத்தை எவ்வாறு ஒருவர் அடைவது?
இந்தப் பகுதியில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும் பல கட்டுரைகள், காணொலிகள் மற்றும் பயிற்சி திட்டங்களின் விவரங்கள் நிறைந்துள்ளன. உங்கள் ஆன்மா குறித்து மேலும் அறியும்பொழுது, உங்கள் இருப்பின் பல அடுக்குகளான உடல், சுவாசம், மனம், அறிவு, நினைவு, அகங்காரம் மற்றும் - ஆன்மா பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உடலையும் மனத்தையும் சுவாசம் இணைகின்றது எனத் தெரிந்து கொள்ளும்போது, எண்ணங்களையும், உணர்வுகளையும் நிர்வகிக்க உங்களால் முடியும். எடைக் குறைப்பு, முழுமையான ஆரோக்கியம் ஆகிய இலக்குகளை சிரமமின்றி எட்ட இது உங்களுக்கு உதவுகிறது.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
யோகா, தியான வகுப்புகள்
வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்
ஸ்ரீ ஸ்ரீ யோகா வகுப்புகள்
சக்தி பெறலாம்`• ஆரோக்கியம் மற்றும் உடலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தலாம் • வலிமை மற்றும் நிலைதன்மையை பெறலாம்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம்
மன அழுத்தத்தை அகற்றுகிறது • உறவுகளை மேம்படுத்துகிறது • நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம் ஃபார் யூத்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஸ்ரீ ஸ்ரீ யோகா டீப் டைவ்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
வெல்னஸ் ப்ரொக்ராம்
ஆரோக்கியமாக இருப்பது • வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பது • மன அழுத்தமில்லாமல் வாழ்வது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது











