முதுகுவலி
வலியில்லா முதுகிற்கு ஆச்சரியமான ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்!
வலி வரும்போதுதான் உடல் இருப்பதே நமக்கு தெரிகிறது. தலைவலி வந்தால்தான் நமக்கு தலை என்று ஒன்று இருப்பதே தெரிய வருகிறது. உட்கார்ந்திருக்கையில், திடீரென கால்கள் வலிக்கும்போதுதான், கால் இருப்பதையே உணர்கிறோம். வலி எங்கிருக்கிறதோ நம் கவனம் அங்கு செல்கிறது. வலி என்பது பெற்றோரின் கவனத்தைக் கோரும் குழந்தையைப் போன்றது. நம் உடலின் மீது நாம் கவனம் செலுத்தாதபோது, அது வலிக்கத் தொடங்குகிறது. வலிக்கும் பகுதியில் கவனத்தை செலுத்தும்போது, அக்கவனமே அந்த பகுதிக்கு சக்தியை அளிக்கிறது. நம் உடலின் மீது நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை, தேவையான உடற்பயிற்சி செய்வதில்லை, வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் நிறைந்த உணவை உண்கிறோம்… நாம் உட்கொள்ளும் பூச்சிக்கொல்லிகளெல்லாம் உடலில் புகுந்து வலியை உண்டாக்குகின்றன. இந்த நச்சுப்பொருட்களையெல்லாம் வெளியேற்றிவிட்டால், அனைத்து வலியும் பறந்து போய்விடுவதை நாம் காணலாம்.
முதுகு வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற யோகாசனங்கள்

கீழ்முதுகு வலிக்கான யோகாசனங்கள்

ஆடவர்களில் முதுகுவலிக்கான காரணங்கள்

ஒருபக்க முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி?

முதியவர்களுக்கு வரும் முதுகுவலியும் அதன் நிவாரணமும்

முதுகுவலியிலிருந்து விடுதலைப் பெற 8 அன்றாட பழக்கங்கள்

யோகா, தியான வகுப்புகள்
வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்
ஸ்ரீ ஸ்ரீ யோகா வகுப்புகள்
சக்தி பெறலாம்`• ஆரோக்கியம் மற்றும் உடலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தலாம் • வலிமை மற்றும் நிலைதன்மையை பெறலாம்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம்
மன அழுத்தத்தை அகற்றுகிறது • உறவுகளை மேம்படுத்துகிறது • நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஸ்பைன் கேர் யோகா அண்ட் போஸ்சர் ப்ரோக்ராம்
அதிகரித்த ஆற்றல் • மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் நினைவாற்றல் • ஆரோக்கியமான முதுகெலும்பு • வலி மற்றும் வேதனைகளை குறைக்க
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது











