உறவுகள்
எளிதான, இனிமையான உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் வியக்கத்தக்க இரகசியங்களைக் கண்டறியுங்கள்!
எளிதான, இனிமையான உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் வியக்கத்தக்க இரகசியங்களைக் கண்டறியுங்கள்! ஒரு படகைச் செலுத்த உங்களுக்குத் தெரிந்திருந்தால், எந்தப் படகையும் உங்களால் செலுத்த முடியும். ஆனால், படகைச் செலுத்தவே தெரியவில்லை என்றால், படகை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அதேபோல, ஓர் உறவை மாற்றிக்கொள்வது மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது. ஏனெனில், விரைவிலோ அல்லது தாமதமாகவோ, வேறொரு உறவிலும் நீங்கள் இதே போன்ற சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். எல்லா உறவுகளிலும் மிக முக்கியமானது, உங்களுடைய சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன், உங்கள் மனதைப் புரிந்துகொள்ளும் தெளிவு, மன உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் இருக்கும் ஆற்றல், மேலும் விஷயங்களை ஒரு விரிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் திறன் ஆகியவையே.
இதற்கெல்லாம் ஞானம் மிகவும் அவசியம். ஏனெனில், வாழ்க்கையில் உங்களுக்கு வலிமையையும், மன உறுதியையும், நிலைத்தன்மையையும், பரந்த கண்ணோட்டத்தையும் வழங்குவது ஞானம்தான். பெரும்பாலான நேரங்களில், ஓரு ஆரோக்கியமான, சிறந்த உறவைத் தேடி நாம் வெளியில் அலைகிறோம். ஆனால், வெகு சிலரே தங்களுக்குள் திரும்பிப் பார்த்து, தாங்கள் எந்த மனநிலையிலிருந்து மற்றவர்களுடன் உறவாடுகிறோம் என்பதை ஆராய்கிறார்கள். ஒரு நல்ல உறவை உருவாக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள், உங்களுக்குள் ஆழமாகப் பாருங்கள். உங்கள் மனதையும், உணர்வுகளையும், உங்களைப் பற்றிய புரிதலையும் ஆராயுங்கள். ஏனெனில், மற்றவர்களுடனான உங்கள் உறவின் தரம், முதலில் உங்களுடனான உங்கள் உறவின் தரத்திலிருந்தே தொடங்குகிறது.
நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு உறவுக்குள் நுழைவதற்கு முன், அன்பைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் அனைத்தும்

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான 10 குறிப்புகள்

சப்தபதி

நல்லுறவு

நேசத்தின் அறிகுறிகள் யாவை?

ஆரம்ப நிலை (ஆஃப்லைன்)

ஆரம்ப நிலை (இணையவழி)

இளைஞர்கள்

சிறார் மற்றும் பதின் பருவத்தினர்

முதுநிலை

தொடர் வகுப்புகள்

யோகா, தியான வகுப்புகள்
வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்
சஹஜ் சமாதி தியான யோகா
மேம்படுத்துங்கள் மன அமைதி • உடல் நலம் • மன தெளிவு • உள்ளுணர்வு திறன்கள்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஆன்லைன் மெடிடேஷன் அண்ட் ப்ரெத் வோர்க்ஷாப்
நோய் தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் • மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் • உறவுகளை மேம்படுத்துங்கள் • வாழ்க்கையை சந்தோஷமாகவும், அர்த்தமுடனும் வாழுங்கள்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஸ்ரீ ஸ்ரீ யோகா வகுப்புகள்
சக்தி பெறலாம்`• ஆரோக்கியம் மற்றும் உடலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தலாம் • வலிமை மற்றும் நிலைதன்மையை பெறலாம்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம்
மன அழுத்தத்தை அகற்றுகிறது • உறவுகளை மேம்படுத்துகிறது • நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
ஹேப்பினஸ் புரொகிராம் ஃபார் யூத்
உங்கள் ஆனந்தத்தின் இரகசியம் உங்கள் மூச்சில் இருக்கிறது!
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது











